Thursday, 23 January 2014

kalvicholai

உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
>>> KALVISOLAI IT FORM 2013-2014 RELEASED TODAY | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான எக்ஸ்செல் படிவம் கல்விச்சோலையால் வெளியிடப்பட்டுள்ளது.   >>> பிளஸ்–2 செய்முறை தேர்வுகளை பிப்ரவரி முதல் வாரம் முதல் நடத்தி அதன் மதிப்பெண்களை பிப்ரவரி 28–ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.   >>> 01-01-2012 அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் (தமிழாசிரியர் உட்பட) மற்றும் சிறுபான்மைபாட / மொழி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.   >>> D.E.O EXAM | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு | தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை -11......ஒரு விரிவான அலசல் .....   >>> ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   >>> மார்ச் 2014 மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் www.tndge.in என்ற இணைய தளத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் 17.01.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.   >>> 2013-2014 கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.   >>> அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிலாக பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று “வெயிட்டேஜ் மதிப்பெண்” முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.   >>> கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் என் இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.   >>> ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றுகள் சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. முதுகலை ஆசிரியர் தேர்வில், அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதிய தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.      + Grab this Widget on krazzy.net
♣ பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் KALVISOLAI ONLINE TEST மூலம் உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்துக்கொள்ளலாம்.
♣ பள்ளிக்கல்வித்துறை: 2013-2014 ஆண்டிற்கான நாட்காட்டி பதிவிறக்கம் செய்யுங்கள். Download.
♣ பிளஸ் 2 வகுப்பிற்கு, 2016-17ம் கல்வி ஆண்டில் தான், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
Blogger Widgets
Blogger Widgets
Guestbook
முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.


After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.
Blogspot Tutorial
kalvisolai upload Name Email id Mobile No File ....
courtesy : mangaiyarmalar 
#லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் ....
ஆசிரியர்கள் கவனத்திற்கு : இங்கே முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படுவதற்கான காரணம் மனித பிழைகளால் ....
நீங்கள் பிறந்து எத்தனை மாதங்கள், வருடங்கள், நாட்கள், நிமிடங்கள், நொடிகள் ஆகிறது என்று ....
பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ....
KALVISOLAI CEO LIST | CEO LIST IN TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT | DETAILS OF CHIEF....
KALVISOLAI FORMS 2013 table.tableizer-table { border: 1px solid #CCC; font-family: ; ....
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் ....
விவசாயத்தில் ஊறி கடந்த நம் முன்னோருக்கு இது பசு மரத்து ஆணி போல் பதிந்திருக்கும்... நமக்கு ....
Blogspot Tutorial

பிளஸ்–2 செய்முறை தேர்வுகளை பிப்ரவரி முதல் வாரம் முதல் நடத்தி அதன் மதிப்பெண்களை பிப்ரவரி 28–ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

01-01-2012 அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் (தமிழாசிரியர் உட்பட) மற்றும் சிறுபான்மைபாட / மொழி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.